News Channel

சிறுவர் காப்பகம் விஜயம்

"சிறுவர் காப்பகம் விஜயம்"

இன்று 21/7/2024 ஞாயிற்றுக்கிழமை 
திருப்பூர் பெரிய கடை வீதி ஊழியர் வட்டம் சார்பாக 
(TISSO HELPING HEARTS HOME)
 சிறுவர் காப்பகம் விஜயம் செய்து சிறுவர்களுக்கு தேவையான உணவுப் பொருட்கள் (ஸ்நாக்ஸ், பிஸ்கட்) வழங்கப்பட்டது.

காப்பகத்தின் உரிமையாளர்கள் மற்றும் அங்கிருந்த சிறுவர்களிடம் சிறப்பு சந்திப்புகள் நடத்தி அவர்களோடு மனம் திறந்து கலந்துரையாடல் மேற்கொண்டு மகிழ்ச்சிகளை பரிமாறிக் கொண்டார்கள்.

பெரிய கடை வீதி ஊழியர் வட்டத்தில் அனைத்து உறுப்பினர்கள்,ஊழியர்கள், ஆதரவாளர்கள் கலந்து கொண்டார்கள்.