News Channel

JIH ladies wing Activity



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் (jih), இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO), இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) மற்றும் சிறார்கள் இஸ்லாமிய அமைப்பு (CIO) நாச்சியார்கோவில் வட்டம் சார்பாக  கோடைகால இஸ்லாமிய வகுப்பு நடைபெற்றது. இதில் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள், மாணவிகள் மற்றும் சிறார்களுக்கு முப்பெரும் பரிசளிப்பு நிகழ்ச்சி நாள் (09/06/2023) ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருச்சி அஸ் ஸலாம் கல்லூரியின் இயக்குனர் அமானுல்லாஹ்
 அவர்கள் கலந்துக் கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்,
 மேலும் இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களின் பெற்றோர்களும் கலந்துக் கொண்டனர், மேலும் நூற்றுக்கும் அதிகமான மக்கள் வருகைதந்து இந்நிகழ்வினை சிறப்பித்தனர்.