அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
மதுரை பொறியாளர் நகர் வட்டம் சார்பாக நமது முஆவின் மீனாவின் வீட்டில் தியாகத்திருநாள் சந்திப்பு நடைபெற்றது
மதுரை மகளிர் துணை பொறுப்பாளர் நஜ்மா ஆலிமா உரையாற்றினார். 'இறைவனுக்காக அனைத்தையும் தியாகம் செய்த ஒரு குடும்பத்தினரை நினைவு கூறுவது தான் இந்த தியாகத்திருநாள்' என்ற கருத்தை முன் வைத்தார்.
சகோதர சமுதாய சகோதரிகள் ஆறு பேர் கலந்து கொண்டனர்
அதில் ஒரு சகோதரி, முஸ்லிம்கள் சரியாக அந்த நேரத்துக்கு தொழுகையை தொழுதிடுறாங்க நாம தான் நம்முடைய முன்னோர்களுடைய வழிமுறை விட்டுட்டோம் என்றார். ஏகத்துவம் தூதுத்துவம் மறுமை பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது
அல்ஹம்துலில்லாஹ்