News Channel

மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்

"மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்"

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு திருப்பூர் மாவட்டம் சார்பாக 
வெங்கடேஷயா காலனி 
மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசல் பகுதியில் மதுவுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் 
சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கையெழுத்து இயக்கத்தை 
சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு மாநிலத் தலைவர் 
A.கமாலுதீன் M.Sc, M.Phil.,
அவர்கள் துவக்கி வைத்தார்.

வெங்கடேஷயா காலனி 
பகுதி மக்கள் அனைவரும் தங்கள் கையெழுத்து பதிவு செய்தார்கள்.

இந்நிகழ்வில் 
ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH)திருப்பூர் மாவட்டத் தலைவர் 
S.சாகுல் ஹமீது 

இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு (SIO)
மாவட்டத் தலைவர் 
M.அபு அமீன்

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு 
மாநிலப் பொதுச் செயலாளர் 
S.சையது முஹம்மது ஹுசைன் 

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு மாவட்டத் தலைவர் 
P.இஸ்மாயில் 
மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டார்கள்.