• திமுக தலைமையிலான இந்தியா கூட்டணிக்கு தமிழ்மாநில ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் ஆதரவு

News Channel

Summer Islamic Course for Boys

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி சார்பாக 
கோடைகால இஸ்லாமிய வகுப்புகள் 
மாணவர்களுக்காக கடந்த எட்டு தினங்களாக நடைபெற்று
இன்றுடன் நிறைவடைந்தது. 
இதில் 80 மாணவர்கள் கலந்து கொண்டனர். 
சிறப்பு விருந்தினர்களாக ஷாஹி மஸ்ஜித் செயலாளர் ஜனாப் M.M.ஃபைசுல்லா  மற்றும் ஜமீயத்துல் உலமா கிருஷ்ணகிரி தலைவர் மௌலானா அல்தாப் அஹ்மத் சித்திகி கலந்து கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.