News Channel

கோடைக்கால இஸ்லாமிய வகுப்பு

"கோடைக்கால இஸ்லாமிய வகுப்பு"

இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) 
திருப்பூர் கிளை சார்பாக 
கடந்த ஒரு வார காலமாக 
பள்ளி& கல்லூரி மாணவிகள் மட்டும் பங்கு பெறும் கோடைகால இஸ்லாமிய வகுப்பு நடைபெற்றது.

- விடுமுறை காலத்தை சரியாக பயன்படுத்துவது 
- இஸ்லாமிய வரலாறு
-  நபிகளாரின் போதனைகள் 
- கேள்வி பதில் நிகழ்ச்சிகள் 
- கலை நிகழ்ச்சிகள் 
- ஆளுமைகள் பங்குபெற்ற சிறப்புரைகள்
- தேர்வுகள் என்று பல்வேறு விதமாக நிகழ்ச்சிகள் கட்டமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 

இறுதி நாளான இன்று 18.05.2024 சனிக்கிழமை 
பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவிகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் மிகச் சிறப்பாக செயல்பட்ட மாணவிகளுக்கு 
ஷீல்ட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தகவல்: 
GIO Tirupur Media