News Channel

கோடை கால இஸ்லாமிய பயிற்சி வகுப்புகள்

 கரூர் கிளை சார்பில் நடைபெற்ற 4 நாள் CIO சம்மர் கேம்ப் இன்று நிறைவடைந்தது.
 இந்த சம்மர் கேம்பில் 13 குழந்தைகள் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்கள் கற்றுக்கொண்டு பயனடைந்தனர்.
 குழந்தைகள் அனைவருக்கும் இறுதி நாளன்று பரிசு வழங்கப்பட்டது.
 இந்த CIO Camp யை GIO மாணவிகள் திறம்பட வழி நடத்தினர்.
 குழந்தைகளின் பெற்றோரிடம் இருந்து வகுப்புகள் பற்றிய கருத்து கணிப்பு பெறப்பட்டது.