News Channel

நீர் மோர் வழங்கல்

"நீர் மோர் வழங்கல்"

திருப்பூர் 
வெங்கடேஷயா காலனி ஊழியர் வட்டம் சார்பாக 
இன்று காலை காங்கேயம் சாலை 
புதூர் பிரிவு பேருந்து நிறுத்தம் 
D Mart அருகில் 
பொது மக்கள் அனைவருக்கும் 
நீர் மோர் வழங்கப்பட்டது.
1000 த்திற்கும் மேற்பட்ட சகோதர சமய மக்கள் 
 நீர் மோர் அருத்தினார்கள்.

இந் நிகழ்வில் வெங்கடேஷ்ய காலனி ஊழியர்கள் ஆதரவாளர்கள் கலந்து கொண்டு 
சிறப்பாக பணி செய்தார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

தகவல்:
JIH Tirupur Media team.