News Channel

ரமலான் திடல் தொழுகை.

"ரமலான் பெருநாள் திடல் தொழுகை"

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் திருப்பூர் மாநகரம் சார்பாக 
இன்று 11.04.2024 வியாழக்கிழமை 
காலை 7 மணிக்கு "ரமலான் பெருநாள் திடல் தொழுகை"
மஸ்ஜிதுல் ஹுதா பள்ளி வளாகத்தில் 
(ஈஸா சாலை) சிறப்பாக நடைபெற்றது.

பெருநாள் தொழுகையை பள்ளிவாசல் இமாம் அப்பாஸ் அலி அவர்கள் தலைமையேற்று நடத்தினர். 

பெருநாள் சிறப்புரை ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த்(JIH) மாவட்ட தலைவர் 
S.சாகுல் ஹமீது அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் 
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 
இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு,
சாலாடாரிட்டி இளைஞர் அமைப்பு,
மகளிர் அணி நிர்வாகிகள் 
உட்பட
1000க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டார்கள். தல