News Channel

இரண்டாம் கட்ட மறுவாழ்வு பணிகள்

"இரண்டாம் கட்ட பணிகள்"

ஏரல் மற்றும் திருநெல்வேலியில் மறுவாழ்வு திட்டம்

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
தமிழ்நாடு மக்கள்சேவைதுறை மூலமாக

வரலாறு காணாத மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட "ஏரல்" மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தில்
"மறுவாழ்வுத்திட்ட பணிகளை"
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
மாநிலத் தலைவர் 
மௌலவி A.முஹம்மது ஹனிபா மன்பஈ
தலைமையில் நடைபெற்றது. 

ஏரல் தாஷில்தார்
திரு. கோபாலகிருஷ்ணன் மற்றும் ஜமாஅத் தலைவர்கள் கலந்து கொண்டனர். 

திருநெல்வேலி சிந்துபூந்துரை
கைலாசபுரம் பகுதியிலும் மறுவாழ்வு பணிகள் நடைபெற்றது.

சமையல் பாத்திரம்,
கேஸ் அடுப்பு,
ஸ்கூல் பேக்,
ஸ்திரி பெட்டி,
தையல் இயந்திரம்,
மளிகை பொருட்கள்,
ஃபிர்ட்ஜ்,
மொபைல் சர்வீஸ் கிட்,
சலூன் கடை கிட்,
ஆகியவை வழங்கப்பட்டது.

500க்கும் அதிகமான குடும்பம் பயனடைந்துள்ளனர்.

JIH TN MEDIA

https://www.jihtn.org

https://www.facebook.com/JIHTamilNaadu?mibextid=ZbWKwL