News Channel

கும்பகோணம் பகுதியில் மது மற்றும் போதைக்கு எதிரான பிரச்சாரம்

கும்பகோணம்: போதையில்லா தமிழ்நாடு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, சாலிடாரிட்டி அமைப்பின் செயற்குழு உறுப்பினர் மௌலவி பி. முஹம்மது நாசர் புஹாரி அவர்கள், போதை மற்றும் மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உரை மற்றும் சிற்றுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் குடந்தை இரத்ததான டிரஸ்ட்டின் அனைத்து சமூக ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்ச்சியில் 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் – கும்பகோணம்
போதையில்லா தமிழ்நாடு பிரச்சாரம்