News Channel

திருச்சி பாலக்கரை ஊழியர் வட்டம் சார்பாக மன வளர்ச்சிக்குன்றியோர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பாலக்கரை வட்டம் சார்பாக 17.12.2023 அன்று மேலப்புதூர் மன வளர்ச்சிக்குன்றியோர் இல்லத்தில் சந்திப்பு நடைபெற்றது. அவர்களிடம் அன்பான, ஆதரவான வார்த்தைகளை நமது ஊழியர்கள் கூறினர். மேலும் அவர்கள் உடல் நலத்துடன் நலமாக வாழ பிரார்த்தித்தனர். தொடர்ந்து, அனைவருக்கும் சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது.

புகழனைத்தும் இறைவனுக்கே!