News Channel

மக்கள் சேவையில் திருப்பூர் GIO

 15-2-26 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு GIO மாணவிகளின் *special visit* என்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் திருப்பூர் காது கேளாதோர் பள்ளிக்கு சென்றனர்.

 சுமார் 5300 மதிப்புமிக்க மளிகை பொருட்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இந்த பள்ளியில் சுமார் 37 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

GIO மாணவிகள் 6 பேர் கலந்து கொண்டு மாணவர்களிடம் அவர்களுக்கு புரியும் வகையில் செய்கைகளுடன் உரையாடினார்கள்.

Gio கண்காணிப்பாளர் சகோதரி சம்சியா பானு மற்றும் ஊழியர்கள் மக்கள் தொடர்பு செயலாளர் சகோதரர் அப்துல் ரஷீது அவர்களும் பெரிய கடைவீதி ஊழியர் சகோதரர் தமீம் சாதிக் அவர்களும் கலந்து கொண்டனர்.