News Channel

அழைப்புக் குடை

சென்னை பெரம்பூர் பேருந்து நிலையம் அருகில் அழைப்புக் குடை அமைக்கப்பட்டது. 

அழைப்பு மடக்கோலைகள், இதுதான் இஸ்லாம், சாந்திக்கு வழி போன்ற நூல்கள் விநியோகம் செய்யப்பட்டன. சமரசம் இதழ் பிரதிகளையும் மக்கள் ஆர்வத்தோடு வாங்கிச் சென்றார்கள். 

எல்லாப் புகழும் இறைவனுக்கே