News Channel

Women Leading Community Harmony



கடையநல்லூர் கிளை சார்பாக அண்டைவீட்டாரின் உரிமை கள் பற்றிய பரப்புரையாக இன்று கடையநல்லூர் காவல்நிலையம் சென்று காவல் ஆய்வாளரை சந்தித்து அழகிய அண்டைவீடு புத்தகம் அன்பளிப்பு செய்து பரப்புரையின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தோம்.
முதலில் மதரீதியான பரப்புரையை அனுமதிக்க முடியாது என்றார்கள்.
இக்காலகட்டத்திற்கு தேவையான ஒன்றுதான் எனக்கூறி  மடக்கோலைகள், ஸ்டிக்கர் ஸ் வழங்கினோம்.
அதில் இருக்கும் வாசகங்களை வாசித்தார்கள்.
முகம் மலர்ந்து பரப்புரை பற்றி கேட்டார்கள்..

இஸ்லாமிய பெண்கள் வெளியில் வந்து இம்மாதிரி பணியில் ஈடுபடுகிறார்களா என ஆச்சரியத்துடன் கேட்டனர்...
ஆம் என பதில் அளித்து விட்டு.. முந்திய பரப்புரையான மண்ணில் கைகள் பரப்புரையை நினைவுபடுத்தினோம்..

சிறந்த பணி என்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்..