News Channel

Towards a Caring and United Neighborhood


கடையநல்லூர் ஜமாஅத் தே இஸ்லாமிஹிந்த் கிளை சார்பாக..
அண்டைவீட்டாரின் உரிமை கள் பற்றிய பரப்புரையாக..
 உதயதாரகை சந்தாதாரர்கள் இணைப்பு நிகழ்ச்சி 
ஜமாஅத் அலுவலகத்தில் நடந்தது.
சகோதரி ஜுவைரிய்யா கிராஅத்துடன் இனிதே ஆரம்பித்து ரில்வான் அவர்கள் வழிநடத்த...
சமரசம் பொறுப்பாசிரியர் வி. எஸ். முஹம்மது அமீன் அவர்கள் சிறப்புரை நிகழ்த்தினார்..
அண்டைவீட்டார் உரிமை கள் பரப்புரை சகோதர சமுதாய மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள தாகக் கூறினார்.

தனிநபர் சந்திப்புகளை அதிகப்படுத்துவதன் மூலம் சகோதர சமுதாய மக்களின் இதயங்களை வெல்லமுடியும்
சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என சில சம்பவங்களின் மூலம் எடுத்துரைத்தார்..

சகோதரி ஷகீலாவின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது..
அல்ஹம்துலில்லாஹ்.. நிகழ்ச்சி யில் 40 பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..
தேனீர் ஏற்பாடு செய்யப்பட்டது..