News Channel

National wide Campaign a Neighborhood


பெரம்பலூர்  வெள்ளிக்கிழமை 28/11/2025 மாலை 7 மணிக்கு "அண்டை வீட்டார் உரிமைகள் பரப்புரை" தொடர்பான அரங்க கூட்டம் சாமியப்பா நகர் மகளிர்கள் சார்பாக  "கண்ணன் மினி ஹாலில் "நடைபெற்றது.

சுமார் 50க்கும் மேற்பட்ட சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

சிறப்பு விருந்தினராக பெரம்பலூர் நகராட்சி தலைவி திருமதி அம்பிகா ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொண்டார்கள்.

சகோதரர் ஆஷிக் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்
சகோதரி ரீனா அவர்கள் நிகழ்ச்சியை வழி நடத்தினார்கள்.