News Channel

A visit to Primary School



26 11 2025 அன்று பெரியப்பட்டு அருகே உள்ள காயல்பட்டு அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மாணவ மாணவிகளை சந்தித்து அண்டை வீட்டார் உரிமைகள் மற்றும் பெரியவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று விளக்கமாக கூறப்பட்டது.
 தலைமை ஆசிரியர் மரியாள் அவர்களை சந்தித்து அண்டை வீட்டார் உரிமைகள் புத்தகம் வழங்கி ஆசிரியர்கள் சந்தித்து அவர்களுக்கும் அண்டை வீட்டார் உரிமைகள் வழங்கப்பட்டது.
 குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி அவர்களை மகிழ்வித்தோம்.
 பிள்ளைகளும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டனர்.
 பக்கத்து வீட்டுக்காரருடன் இப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என்று புத்தகத்தில் உள்ளதா என்று குழந்தைகள் ஆச்சரியத்தோடு கேட்டனர்.