News Channel

தமிழ் நாடு தலைமை காஜி

தமிழ் நாடு தலைமை காஜி  மௌலானா முஃப்தி N.P. உஸ்மான் முஹைதீன் பாகவி, காஸிமி அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்  மாநிலத் தலைவர்  மௌலவி M. A. முஹம்மத் ஹனீஃபா மன்பயீ,  மாநில துணைத் தலைவர் T. யூசுஃப் பாஷா, மாநில அமைப்புச் செயலாளர்  K. ஜலாலுத்தீன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தனர்.  சந்திப்பின் போது மௌலவி சாகுல் ஹமீத் பாகவி உடனிருந்தார்.