News Channel

சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு

சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கிருஷ்ணகிரி கிளையின் சார்பாக சமூக மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு எனற தலைப்பில் 10.10.2025 வெள்ளிக்கிழமை மக்ரிப் தொழுகை முதல் இஷா தொழுகை வரை மஸ்ஜிதே இலாஹி மௌஹஸின் இல் சிறப்பாக நடைபெற்றது.

மஸ்ஜிதே இலாஹி மௌஹஸின் தலைவர் ஜனாப் சர்தார் சாஹெப் அவர்கள் தலைமை வகித்தார்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை சிறப்பு மருத்துவர் டாக்டர் முஹையுதீன் MBBS, MS, MCH (uro) அவர்கள் இன்றைய இளைஞர் சமூதாயத்தில் நிலவும் சீர்கேடுகள் பட்டியலிட்டு அவற்றை களைவதற்கு இளம் சஹாபாக்கள் வாழ்விலிருந்து முன்னுதாரணம் நாம் பெற வேண்டிய படிப்பினை  நம் மனத்திரையில் கொண்டு வந்து காட்சிப்படுத்தி விளக்கமாக எடுத்துரைத்தார்.

இளைஞர் சமூதாயத்தில் நிலவும் சீர்கேடுகள் பட்டியலிட்டு அவற்றை களைவதற்கு இளம் சஹாபாக்கள் வாழ்விலிருந்து முன்னுதாரணம் நாம் பெற வேண்டிய படிப்பினை  நம் மனத்திரையில் கொண்டு வந்து காட்சிப்படுத்தி விளக்கமாக எடுத்துரைத்தார்.