News Channel

பூப்பந்து போட்டி

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு - தஞ்சாவூர் சார்பாக இரண்டு நாட்கள் (26.07.2025 - 27.07.2025) ஃபஜர் தொழுகைக்கு வருவதர்க்கு ஊக்குவிக்கும் விதமாக பூப்பந்து போட்டி நடத்தப்பட்டது.

11 நபர்கள் கலந்து கொண்ட இப்போட்டியின் முதல் 3 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, மண்ணில் கைகள் இந்தியாவின் இதயங்கள் என்ற பிரச்சாரத்தின் சிறுவர்கள் நடத்தும் பேரணியின் அமர்வில் தஞ்சாவூர் மேயர் அவர்களால் பரிசு பொருட்கள் அளிக்கப்பட்டது.

#தர்பியத்பரப்புரை