News Channel

பிரமுகர்கள் சந்திப்பு


  
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மங்கலம் கிளை  மகளிர் அணி சார்பாக 

மக்கள் செல்வாக்கு மிக்க பிரமுகர்களை சந்தித்து கலந்துரையாடல் நடைபெற்றது மேலும் அனைவருக்கும் வஃப்பு சட்டம் குறித்த நூல் அன்பளிப்பாக வழங்கப்பட்டது

1 ஆசிரியர்   கோமதி

2 ஆசிரியர்  ஆயிஷா

3 ஆசிரியர்  முருகேசன் அரசு மேல் நிலைப் பள்ளி 

4 மருத்துவர்  சவிதா

5 ஆசிரியர் பாக்கியலட்சுமி சேவியர் பள்ளி 

6 ஆசிரியர் வித்யா 

7 ஆசிரியர் அமளி 

8 ஆசிரியர் வசந்தி 

9 ஆசிரியர் பிரியா 

10  பிரின்சிபால் லில்லி 

11. மருத்துவர் சிதினா