News Channel

ஓவியம் வரைதல்

ஓவியம் வரைதல் 
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" பரப்புரையில்
16/07/25 புதன் கிழமை அன்று காலை  ஓவியம் தீட்டும் நிகழ்ச்சி இராமநாதபுரம் ரமலான் நகரில் நடைபெற்றது. 
இந்நிகழ்வில் 20 க்கும் அதிகமான  மாணவ மாணவிகள் பங்கெடுத்து இயற்கையின் மீது அவர்களுக்கு இருந்த ஆர்வத்தையும் அக்கறையையும் ஓவியம் மூலமாக வெளிப்படுத்தினார்கள்.
அகில இந்திய அளவில் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் 
CIO - children islamic organisation சார்பாக 
"மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்" என்ற தலைப்பில் நாடு தழுவிய பரப்புரை நடைபெற்று வருகிறது.
அந்தப் பரப்புரையின் ஒரு பகுதியாக ஓவியம் தீட்டுதல் நிகழ்வு "இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம்" சார்பாக 
இராமநாதபுரம் ரமலான் நகரில் நடைபெற்றது. 

-இஸ்லாமிக் சென்டர் ஊழியர் வட்டம் - JIH