News Channel

கடையநல்லூர் CIO சார்பாக நடைபெற்ற மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்

அல்லாஹ்வின் அருளால் 
19/01/1447 ( 15.07.25) செவ்வாய்க்கிழமை கடையநல்லூர் மகளிர் வட்டம் CIO சார்பாக மசூதுதைக்கா நர்ஸரி பள்ளியில் மரம்நடும்விழா நடைபெற்றது. 

குழந்தைகள் குதூகலமாய் மரங்கள் நட்டனர்.

சகோதரி ஜுனைதா அவர்கள் மரங்களின் பயன்கள் பற்றியும் இயற்கை யை நேசிப்போம் என்ற தலைப்பில் சிறு உரை நிகழ்த்தினார்கள்..

ஆசிரியப் பெருமக்களின் ஆதரவோடு  நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
பரப்புரை நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது...