News Channel

கடையநல்லூர் CIO சார்பாக நடைபெற்ற மண்ணில் கைகள் இந்தியாவில் இதயங்கள்


ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் 
கடையநல்லூர் கிளை பாலர் சங்கம் சார்பாக  இன்று ஞாயிறு 29.06.2025 (03/01/1447)அன்று *மண்ணில் கைகள் இந்தியாவில்  இதயங்கள்* என்ற பரப்புரை யின் அறிமுக விழா நடை பெற்றது.
ஜமாத் ஊழியர் நாகூர் பானு கிராத் ஓதி தொடங்கி வைத்தார்.
ஜமாத் கிளை வட்டப்பொறுப்பாளர்  ஆயிஷாபானு சிறப்புரை ஆற்றினார்கள் (ம ரங்களின் பயன்கள்.) 
CIO பொறுப்பாளர் பஹிஸா பானு இயற்கையைப் பாதுகாப்போம் என்ற தலைப்பில் உரையாற்றி னார்.
இறுதியாக  கடையநல்லூர் ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கிளைத்தலைவர் சகோதரர் பீர் முகம்மது அவர்கள் மரக்கன்றுகள் நட்டு வாழ்த்துக்கள் கூறி  நன்றியுரை வழங்கினார் கள். 
 இதில் குழந்தைகளும், பெற்றோர்களுமாக 30பேர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே!!!