News Channel

பெண்கள் சிறப்பு கூட்டம்

சிறப்பு நிகழ்ச்சி

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH)

உடுமலை கிளை மகளிர் அணி சார்பில் 24.06.2025 (செவ்வாய் கிழமை ) ஜமாத்  ஆதரவாளர்களுக்கான ( பெண்கள்) சிறப்பு கூட்டம் நடைபெற்றது‌. *அல்ஹம்துலில்லாஹ்*

இந்த கூட்டத்திற்கு மகளிர் அணி பொறுப்பாளர் சகோதரி : A .மெஹராஜ் அவர்கள் தலைமை தாங்கினார். 

மண்டல அமைப்பாளர் ஜனாப்: S.A.K.ஜெய்லானி* அவர்கள் மரணத்தை நினைவு கூறுவோம்* என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்..

இதில் 22 பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.. 

கலந்து கொண்ட பெண்களிடம் நாம் அனைவரும் சமூகத்தில் இஸ்லாத்திற்கு சான்று வழங்கும் வகையில் நமது  வாழ்வியலை  அமைத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தலுடன் நிகழ்வு நிறைவுற்றது..

தாக்கம்: கலந்து கொண்ட பெண்களில் 3 பேர் கூறினார்கள் உரை  இன்றைய நடைமுறை வாழ்வியலோடு பேசியுள்ளார் என்றும் இஸ்லாத்தை வாழ்வியலாக மாற்ற வேண்டும் என்ற கருத்து எங்களை சிந்திக்க வைக்கிறது  என்றும் வாரம் ஒரு முறை இது போன்ற நிகழ்வு நடத்த வேண்டுமாய் கேட்டுக் கொண்டனர்.