கடையநல்லூர் JIH கிளை சார்பாக
கோடைக்கால இஸ்லாமிய வகுப்பின் நிறைவு விழா..
இன்று 21/11/1446 (20/05/2025) செவ்வாய் கிழமை.ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலை பள்ளியில் வைத்து
மகளிர் வட்டப் பொருப்பாளர் சகோதரி ஜுவைரியா தலைமையில் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
முதல் அமர்வு..
காலை 10:30 மணிக்கு துவங்கியது.
ஆரம்பமாக
C I O மாணவி இறைவசனம் ஓதினார்.
கிளைத் தலைவர்
k. பீர் முஹம்மது.
துவக்கவரை நிகழ்த்தினார்.
சகோதரி:மும்தாஜ். (அசிரியை ஓய்வு) அலைபேசியினால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகள் குறித்து சிற்றுரை நிகழ்த்தினார்.
மாணவ மாணவிகள் கற்ற கல்வியின் வாயிலாக தங்களின் ஆளுமைகளை வெளிப்படுத்தினார்கள்.
ஹிதாயத்துல் இஸ்லாம் பள்ளிக் குழுமம் தாளாளர்
ஜனாப் A G செய்யது முஹைதீன்.
அவர்கள் பரிசுகள் வழங்கி வாழ்த்தினார்.
ஜமாத் ஊழியர் சகோதரி பானு நன்றியுரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியை ஜமாஅத் ஊழியர் சகோதரி.நாகூர் பானு. சிறப்பாக வழிநடத்தினார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் அமர்வு.
மதியம் 2:30 மணிக்கு துவங்கியது.
.ஹாஃபிழா வாஃபிகா இறைவசனம் ஓதி துவக்கினார்கள்
கோடைக்கால பயிற்சி வகுப்பின் நோக்கம் குறித்து கிளைத் தலைவர் பீர் முஹம்மது.
உரை நிகழ்த்தினார்.
மாணவிகள் திறனாய்வு போட்டியில் பங்கு கொண்டு தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக
Dr.ரஜியா MDS
பிஸ்மி, ஆசிரியை ஹிதாயத்துல் இஸ்லாம் மேல்நிலைப்பள்ளி.
இருவரும் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள்.
ஜமாஅத் ஊழியர்கள் ஹாஃபிழா ஜுனைதா. அவர்கள் நிறைவுரை நிகழ்த்தினார்.
G I O பொறுப்பாளர் சகோதரி நஸீகா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.
இந்நிகழ்ச்சியை சகோதரி செய்யத்அலிஃபாத்திமா @அல்லி
சிறப்பாக வழிநடத்தினார்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!.