News Channel

தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி ஷஜிவனா IAS, அவர்களுடன் சந்திப்பு


தேனி கிளை மகளிர் அணி சார்பாக இன்று(18.10.23) தேனி மாவட்ட ஆட்சியர் திருமதி ஷஜிவனா IAS, அவர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு முதல்வர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களிடமிருந்து பசுமை விருது பெற்றமைக்கு வாழ்த்து கூறினோம்.  தேனி மாவட்ட ஆட்சியர் ஆன சில மாதங்கள் கடந்த நிலையில் அவர்கள் செய்த பணிகள்  மிகவும் பாராட்டுக்குரியது என்ற நோக்கில் பேசினோம்.இது என் கடமை என்று எங்களுக்கு பதில் சொன்னார்கள். அவர்களுக்கு பொக்கே,உதயதாரகை மற்றும் சமரசம் இதழ் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.