பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
இன்று (12.07.2026, ஞாயிற்றுக்கிழமை), நீலகிரி மாவட்ட அரசு காஜி மௌலானா முஃப்தி முஜீபுர் ரஹ்மான் காஸிமி அவர்களை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாநிலத் தலைவர் மௌலவி ஹனீஃபா மன்பயீ, மாநில அமைப்புச் செயலாளர் கே. ஜலாலுத்தீன், மண்டல அமைப்பாளர் எஸ்.ஏ.கே. ஜெய்லானி மற்றும் குன்னூர் ஊழியர்கள் சந்தித்தனர். இச்சந்திப்பில், சமுதாயத்தின் இன்றைய நிலை குறித்தும், உலமா பெருமக்களின் பொறுப்பு குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றது.
பள்ளியில் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
தேசிய கௌரவ அவமதிப்பு தடுப்பு (திருத்த) மசோதா, 2026-ஐ மறுபரிசீலனை செ....
“பெண்மையை போற்றுவோம்” மையக்கருத்தில் GIO திருச்சி சார்பில் மாபெரும்....
செயல் துடிப்பு மிக்க ஊழியர் – செயல் துடிப்பு மிக்க ஜமாஅத் - பரப்புர....
கும்பகோணம் கிளை சார்பில் 25.07.2026, சனிக்கிழமை காலை 10.30 மணி முதல....
மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக டெல்லி ஜந்தர் மந்தரில் தன்னலமின்....