News Channel

ரமலான் வாழ்த்துப் பகிர்தல்

"ரமலான் வாழ்த்துக்கள் பரிமாற்றம்"

ஈதுல் பித்ர் ரமலான் பெருநாளை முன்னிட்டு சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு திருப்பூர் சார்பாக 
சகோதர சமுதாய மக்கள் அனைவருக்கும் ரமலான் வாழ்த்துக்களை பரிமாறும் வகையில்,
நல்லிணக்கம் மேலோங்க வேண்டும் என்ற அடிப்படையில் திருப்பூர் பிரதான சாலைகள்,
பழைய பேரூந்து நிலையம்,
சிக்னல்கள்,
பேரூந்து நிறுத்தங்கள்,
சாலையோர கடைகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் 
அனைத்திலும் ரமலான் வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

அனைவரும் மிக மகிழ்ச்சியுடன் ரமலான் பெருநாள் வாழ்த்துக்களை சொல்லி மகிழ்ந்து நன்றி பாராட்டினார்கள்.