News Channel

இஃப்தார் நிகழ்ச்சி பொள்ளாச்சி

23.3.25 ஞாயிறன்று 
மாலை பொள்ளாச்சி வட்டம் சார்பாக சகோதர சமயத்தவர்களுடன் இஃப்தார் விருந்து நடத்தப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற சொற்பொழிவில்,

தற்போதைய இந்திய சூழலில் மத நல்லிணக்கத்தின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இஸ்லாத்தைக் குறித்து தவறான பரப்புரையை முறியடிக்க நாம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டது  

நோன்பு என்ற வணக்கத்தில் உள்ள மனிதநேயத்துக்கான அம்சங்களும் எடுத்துரைக்கப்பட்டது. 

இறுதியில் ஏக இறை கொள்கையின் அடிப்படை விஷயங்கள் எடுத்துரைக்கப்பட்டது.