News Channel

IFTAR PROGRAM MENS

அல்ஹம்துலில்லாஹ். 
கடந்த ஞாயிறு  16.03.25 அன்று நாளை காலடிப்பேட்டையில் ஒரு புதிய இடத்தில் 
ஆண்களுக்கான இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. 
நிகழ்ச்சியில் மண்ணடி பகுதியை சேர்ந்த  சகோதரர்.மன்சூர் அலி உமரி அவர்கள் சிறப்புரையாற்றினார்கள் .
மேலும் சுமார் 60 பேர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்