இன்று 10-3-2025
திருப்பூர்
முத்தணம்பாளையம் ரோடு
நல்லூரில் இயங்கி வரும்
மரியா தொழிற்பயிற்சி மையம்
ரிதம் பெண்கள் சமூகப்பணி நிலையம் சென்று "மகளிர் தினம்"
சிறப்பு நிகழ்ச்சியில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிரணி சார்பில் உறுப்பினர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டார்கள்.
இதில் சிறப்பு விருந்தினராக ஜமாஅத் பெண்களை அறிமுகப்படுத்தினார் SIster Anitha அவர்கள்.
பிறகு ஒவ்வொருவருக்கும்
10 நிமிடங்கள் சிற்றுரை நிகழ்த்துமாறு கேட்டுக் கொண்டார்.
சகோதரிசம்சியா, சகோதரி ஹம்ஸா மற்றும் சகோதரி ஷகிலா ஆகிய மூவரும் வாய்ப்பை பயன்படுத்தி உரை நிகழ்த்தினார்கள்.
மேலும்
புத்தகங்கள் மற்றும்
ஸ்வீட் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.