News Channel

JIH ladies wing Activity


மதுரை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் பெண்கள் வட்டம் சார்பாக 
ரமலானே வருக
 நிகழ்ச்சிகள் மதுரை மாநகரில் 23 இடங்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
  
மஹபூப்பாளையம் 
முனிச்சாலை 
சொக்கலிங்க நகர் 
நரிமேடு,
புதூர் 
பொறியாளர் நகர் 
R R Nager
தமிழன் தெரு
சம்பக்குளம் 
டி ஆர் ஓ காலனி 
நெல்பேட்டை 
கோரிப்பாளையம் 
கடைச்சநேந்தல்
 வில்லாபுரம் 
ஜெயந்திபுரம்
காமாட்சிபுரம் சந்தைப்பேட்டை
ஆகிய வட்டங்களிலும்

சீலையநேரி, கருவனூர் கிராமம், ஒத்தைக்கடை ஆகிய 3 புதிய இடங்களிலும்
ரமளானை வரவேற்போம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொரு வட்டங்களிலும் ரமலானை பற்றிஇரண்டு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருந்தன. "ரமலானின் எதிர்பார்ப்பும் லட்சியமும் " என்ற தலைப்பிலும் "ரமலானில் குர்ஆனுடன் நாம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தப்பட்டது.
ஏறக்குறைய 850  பெண்கள் கலந்துகொண்டு  பயனடைந்துள்ளார்கள். 20 இடங்களில் உதயதாரகை புத்தகம் அறிமுகம் செய்து சந்தா சேகரித்துள்ளோம்
அல்ஹம்துலில்லாஹ்