News Channel

ரமலானே வருக

ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி

 திருப்பூர் கிளை

23.2.2024 முதல் 26/2/25  வெவ்வேறு 
பகுதிகளில் ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது

 1)அமர்ஜோதி கார்டன்
2) குமாரசாமி காலனி
3) முத்தனம் பாளையம்
4) முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் 
5) ரேணுகா நகர்,
நல்லிக்கவுண்டர் நகர் 
6) பெரிய கடை வீதி
7) திருநகர் 
போன்ற இடங்களில் நிகழ்ச்சி நடைபெற்றன.
 
ஒவ்வொரு நிகழ்வுகளிலும் 
80மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

ரமலானின் நோக்கம் குறித்தும், ரமலானை நாம் முழுமையாக பயன்படுத்திவது, 
ரமலான் நமக்கு கிடைத்த எவ்வளவு பெரிய அருளுக்குரிய மாதம் 
அதனை வீணாக்கி விடாமல் முழுமையாக பயன்படுத்தி நன்மைகளை கொள்ளை அடித்துக் கொள்ள வேண்டும் என்ற வகையிலும். 

இஸ்லாத்தை முழுமையாக நாம் பின்பற்றுவதும்
 நம் பகுதியில் அதனை முழுமையாக நிலை நிறுத்த வேண்டியது நமது கடமை எனும் வகையில் 
சிறப்பு பேச்சாளர்கள் அனைத்து இடங்களிலும் உரைகள் நிகழ்த்தினார்கள்.