News Channel

ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

SIO தஞ்சாவூர் மாவட்டம் சார்பாக இன்று (06/08/23) மாலை கும்பகோணத்தில்,
ஹரியானாவில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது,
இதில் தஞ்சை மாவட்ட தலைவர் தலைமை உரை ஆற்றினார் மேலும் JIH மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜனாப்.முகமது யூனுஸ் அவர்களும், கும்பகோணம் JIH தாவா பொறுப்பாளர் ஜனாப்.அப்துர் ரஹ்மான் அவர்களும்,SFI மாவட்ட செயலாளர் தோழர்.சந்துரு, சாலிடாரிட்டியின் மாநில செயற்குழு உறுப்பினர் சகோ.முகமது நாசர் புகாரி அவர்களும் கண்டன உரை ஆற்றினார்கள், இதில் நார்பதற்கும் அதிகமான நபர்கள் கலந்துக்கொண்டனர், மேலும் பொதுமக்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது.