News Channel

பெரியார் ஓர் பார்வை

கும்பகோணம் சத்தியச் சோலை சார்பாக 11.02.2025 மாலை 6.30 மணிக்கு சத்தியச் சோலை உள் அரங்கில்
 "பெரியார் ஓர் பார்வை கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
 நிகழ்ச்சிக்கு சிறப்பு பேச்சளாராக எழுத்தாளர் கடையநல்லூர் S.A. செய்து இப்ராஹீம் அவர்கள் தொடக்க உரையாற்றி கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியில் 60க்கு மேலான சமுதய சகோதர்கள் கலந்து கொண்டனர்

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் கும்பகோணம் கிளை தலைவர் ஜனாப் அப்துல் கலாம் ஆசாத் அவர்களின் தலைமயில் நடைப்பெற்றது.
 நிகழ்ச்சியை வழி நடத்தியவர் மாவட்ட அமைப்பாளர் ஜனாப். முகம்மது யூனுஸ் அவர்கள் வழிநடத்தினார்.

எழுத்தாளர் S.A. செய்யது இப்ராஹீம் அவர்கள் இந்த வார சமரசம் இதழில் பெரியார் ஓர் பார்வை என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ளார்.