ஜமாஅத் மகளிர் அணி அலுவலகம் திறப்பு
அல்ஹம்துலில்லாஹ்..
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) திருப்பூர் கிளை மகளிர் அணியினர் சார்பில் காங்கயம் ரோடு ரேணுகா நகரில்
01:12:2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் புதிய அலுவலகம் திறக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு
ஜமாஅத் திருப்பூர் கிளை மகளிர் அணி நாஜிமா
சகோதரி R.ஹம்ஸா பேகம் அவர்கள் தலைமை தாங்கினார்..
சகோதரி பாரி ஜான் அவர்கள் இறைவசனங்கள் ஓதினார்.
திருப்பூர் கிளை அமீரே முகாமி S.சாகுல் ஹமீத் அவர்கள் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக உடுமலை நாஜிமா
சகோதரி : S.மெஹராஜ் அவர்கள் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்.
இறுதியாக
சகோதரி : A.ஆயிஷா அவர்களின் நன்றி உரையுடன் நிகழ்வு நிறைவுற்றது.
இந்த நிகழ்வை
சகோதரி : T.பெனாசிர் நிஷா அவர்கள் சிறப்பாக வழினடத்தினார்.
சிறப்பான இந்த நிகழ்வில் ஜமாஅத் ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்ட பெண்கள், மற்றும் ஜமாஅத் உறுப்பினர்கள் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.