News Channel

தெருமுனைக் கூட்டம்

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு திருப்பூர் மாவட்டம் சார்பாக இன்று மாலை 7. மணிமுதல் 8.30 மணிவரை 
திருப்பூர் காங்கயம் சாலை,
CTC பேரூந்து நிறுத்தும் அருகில் 
தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு திருப்பூர் மாவட்டத் தலைவர் முஹம்மது இஸ்மாயில் தலைமை வகித்தார்.
JIH திருப்பூர் மாநகர தலைவர் 
S.சாகுல் ஹமீது 
துவக்கவு நிகழ்த்தினார்.

சாலிடாரிட்டி இளைஞர் அமைப்பு மாநிலத் தலைவர் 
கமாலுதீன் அவர்கள் 
சிறப்புரை நிகழ்த்தினார்.

இன்றைய சமூகத்தில் காணப்படும் ஒழுக்கச் சிதைவு,மது,போதைகளால் ஏற்படும் உடல் நோய்கள்,
அதனால் ஏற்படும் சமூக பாதிப்புகள்,
அதற்கான தீர்வுகள் குறித்து விரிவாக உரை நிகழ்கின்றனர்.

சாலிடாரிட்டி உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த குரல் மூலமாக 
தெருமுனை கூட்டத்தில் கோஷங்கள் முழங்கப்பட்டன.

JIH ஊழியர்கள்,
சாலிடாரிட்டி உறுப்பினர்,
அனைவரும் கலந்து கொண்டார்கள். 
சாலையில் ஆங்காங்கே அமர்ந்து உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்வர்கள்
 மேலும்  கடைகள் மற்றும் தேநீர் கடைகளில் அமர்ந்து உரையை கவனித்துக் கொண்டு இருந்தவர்களுக்கும் ஒழுக்கமே சுதந்திரம் நோட்டீஸ்கள் வழங்கப்பட்டன.