News Channel

முத்தமிழ் அறிஞர் பட்டிமன்ற பேச்சாளர் கலைமாமணி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை சந்தித்து பரப்புரை பற்றி செய்திகளை எடுத்துக் கூறினோம்.

முத்தமிழ் அறிஞர் பட்டிமன்ற பேச்சாளர் கலைமாமணி பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களை சந்தித்து
 பரப்புரை பற்றி செய்திகளை எடுத்துக் கூறினோம்.
இன்றைய சூழ்நிலையில் ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரை மிகப் பொருத்தமானதாக இருக்கும்.
 கண்டிப்பாக மிகப்பெரும் மாற்றத்தை சமுதாயத்தில் ஏற்படுத்தும் என்று வாழ்த்து கூறினார்கள்.
நேர்காணலும் எடுத்து எடுத்துக்கொண்டோம்