News Channel

மது,போதை போன்ற சமூகத் தீமைகளில் இருந்து மாணவ மாணவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

 20/9/2024 மதுரை கிளை மகளிரணி சார்பாக
 மதுரை மாநகர மேயர் திருமதி இந்திராணி பொன் வசந்த் அவர்களை சந்தித்து ஒழுக்கமே சுதந்திரம் என்ற பரப்புரை பற்றியும்.
 மது,போதை போன்ற சமூகத் தீமைகளில் இருந்து  மாணவ மாணவிகளை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
 என்று கோரிக்கை வைக்கப்பட்டது.