News Channel

முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு நிகழ்வுகள்

ஒழுக்கமே சுதந்திரம் பரப்புரையின் கருர் கிளை செயல்திட்டத்தின் அடிப்படையில் முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

1) மாவட்ட வட்டாட்சியர் முகம்மது பைசல் 

2) சர்வேயர் திருமதி எழில்

3) குழந்தைகள் நல குழு சேர்மன் திருமதி. மணிமொழி இராஜேந்திரன்

4) குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் நந்தக்குமார்

5) மாநகராட்சி ஆணையர் திருமதி.சுதா

6) மாவட்ட நன்னடத்தை அலுவலர்.

7) Dr. சுமையா சுஹானா

8) தளவாபாளையம் நேஷனல் பள்ளி ஆசிரியர்கள்

9) மருத்துவர் நந்தினி தேவி

10) வழக்கறிஞர் யூசுப்

11) பாலர் களிக் கூடம் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள்

12) இனாம் கரூர் கிளை நூலகம் பொறுப்பாளர்கள்

13) மருத்துவர் ஜெயந்தி 

14) மருத்துவர் பார்த்தசாரதி 

15) மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சிறப்புப் பணி தாசில்தார் செந்தில்

இவர்கள் அனைவருக்கும் பரப்புரையின் நோக்கம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. புத்தகங்கள் , சமரசம், உதயதாரகை வழங்கப்பட்டது.