News Channel

ஆசிரியர் தினம் சந்திப்பு நிகழ்ச்சிகள்

" ஒழுக்கமே சுதந்திரம்" பரப்புரையின் கரூர் கிளையின் செயல் திட்டத்தின் அடிப்படையில்

 "ஆசிரியர் தினம் " சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றது , 
முதலாவதாக வங்கப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களை சந்தித்து ஆசிரியர் தினம் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. 
மேலும் அப்பள்ளியின் மாணவர்கள் மத்தியில் ஒழுக்கத்தைக் குறித்து உரையாடப்பட்டது. 
இரண்டாவது சி.எஸ்.ஐ பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் காலை பிரார்த்தனை நேரத்தில் மாணவிகள் மத்தியில் ஒழுக்கத்தை குறித்தும், 
பெண்களுக்கு எப்படும் பாதிப்புகள் குறித்தும  உரை நிகழ்த்தப்பட்டது.
இந்த இரண்டு பள்ளிகளும் மொத்தம் 600 மாணவர்கள் மற்றும் 25 ஆசிரியர்கள் பங்கு பெற்றனர்.