News Channel

நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருடன் சந்திப்பு

2024ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் 
கருர் மாவட்டம் ஈசநத்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஷம்ஷாத் பேகம் . 
JIH கரூர் கிளை மகளிரணி சகோதரிகள் 10 - 09 - 2024 அன்று அவரைப் பள்ளியில் சந்தித்து சால்வை அணிவித்து 
வாழ்த்து தெரிவித்தனர்.
 "ஒழுக்கமே சுதந்திரம்" பரப்புரைக் குறித்து அவருக்கும், 
மற்ற ஆசிரியர்களுக்கும் எடுத்துரைத்தனர்
சமரசம், உதய தாரகை, மற்றும் ஒழுக்கமே சுதந்திரம் ஆகிய புத்தகங்களை வழங்கினர். 
ஆசிரியர்கள் நமது பரப்புரைக் குறித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.