News Channel

JIH ladies wing kovai unit activity

ஒழுக்கமே சுதந்திரம்

தேசிய அளவிலான பரப்புரையையொட்டி கோவை பத்திரிகையாளர் சங்கத்தில் இன்று காலை 11.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் கோவை பெருநகர பெண்கள் பிரிவு பொறுப்பாளர் ஜனாபா. ஜஹீனா அஹமது அவர்கள் தலைமை தாங்கினார். 

நிகழ்வினை பெருநகர மக்கள் தொடர்புச் செயலாளர் ஜனாப். அப்துல் ஹக்கீம் மற்றும் ஊடகச் செயலாளர் பெண்கள் ஜனாப் சபீர் அஹமது ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

இதில் பெண்கள் பிரிவு பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.