News Channel

JIH ladies wing Kombakonam unit activity

மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி 


நிகழ்ச்சி: பெண்களுக்கான மருத்துவ ஆலோசனை 
இடம் :மேலக்காவேரி கும்பகோணம் வட்டம்  

கலந்துகொண்டு பயன் பெற்ற பெண்கள் 100

மக்கள் கருத்து :மேலும் இதுபோன்று நிகழ்ச்சிகள் செய்வதற்காக கேட்டுக் கொண்டார்கள் 

நிறைய  
பெண்கள் அவர்களுக்கு உண்டான ஐயங்களை கேட்டு தெளிவு பெற்றுக் கொண்டார்கள்  

புதியவர்களும் இதில் வருகை தந்திருந்தார்கள் அவர்களுக்கும் ஜமாத்தினுடைய அறிமுகமும் வகுப்புகளுக்கு வருவதற்கான குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளது

இதில் மாற்று சகோதர சமய சகோதரிகளும் கலந்து கொண்டார்கள் அவர்களும் அவர்களுடைய ஐயங்களை கேட்டு தெரிந்து கொண்டார்கள்