News Channel

புக் ஸ்டால்

கடையநல்லூர் பைஜூல் அன்வார் அரபிக் கல்லூரி பட்டமளிப்பு விழா 
இன்று 17.02.2024. நடைபெற்றது 
பல்வேறு உலமாக்கள், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் 
கடைய நல்லூர் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் (JIH) சார்பாக
இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட்(IFT) புத்தகங்கள் விற்பனைக்காக காட்சிப் படுத்தப்பட்டன.
பலரும் பார்வையிட்டு புத்தகங்கள் வாங்கி சென்றார்கள்.