News Channel

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மாணவியர் கோடை கால சிறப்பு நிகழ்ச்சி



திருப்பூர் மாவட்டத்தில் 19/04/2026 அன்று 
“ஈமானால் இணையும் இதயங்கள் – புன்னகை மலரும் சகோதரித்துவம்” 
என்னும் நிகழ்ச்சி நடைபெற்றது 

இந்நிகழ்ச்சியில் அல்லாஹ்வின் திருமறை வசனங்களை Gio மாணவி அஸ்வியா ஓதினார் 📖

இதனைத் தொடர்ந்து வரவேற்புரையை Gio பொறுப்பாளர் ஏ.ஆர். சுஹைனா ஆற்றினார் 

தலைமை உரையை Gio கண்காணிப்பாளர் சகோதரி சம்சியா அவர்கள் மிகத் தெளிவாக வழங்கினார் 

அதனைத் தொடர்ந்து அல்முஸம்மில் (73:1–20) அத்தியாயம் தொடர்பான குர்ஆன் கூட்டாய்வு நடைபெற்றது 

இந்தக் கூட்டாய்வின் விளக்கத்தை Gio அபிமானிகள் மிகத் தெளிவாகவும் அழகாகவும் எடுத்துரைத்தனர் 

இறுதியாக, இஸ்லாமிய முறைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன 
இதில் மாணவிகள் மிகுந்த உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

நன்றி உரையை Gio பொறுப்பாளர் ஏ.ஆர். சுஹைனா வழங்கினார் 


இப்படிக்கு,
Gio Media Team