News Channel

சட்டமன்ற வேட்பாளர் வருகை



23.04.2026 வியாழன் மாலை 5 மணி அளவில் திருப்பூர் தெற்கு தொகுதி திமுக வேட்பாளர் 
ந.தினேஷ்குமார்
அவர்களும் மற்றும் திமுக நிர்வாகிகளும், ஜமாஅத் அலுவலகத்திற்கு வருகை புரிந்தார்,
 அவரிடம் ஜமாத்தின் ஆதரவு நிலைப்பாடு தெரிவிக்கப்பட்டது
மேலும் வெற்றி 
பெற வாழ்த்துக்களும் கூறப்பட்டது.

நிகழ்வில்,
சிறப்பு விருந்தினராக
வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர்   S.N.சிக்கந்தர்  அவர்கள் , வேட்பாளர் வெற்றி பெற  வாழ்த்து கூறினார்கள்.

ஜமாஅத்தே  இஸ்லாமி ஹிந்த் மாநகரத் தலைவர் A.முகமது காசிம்   மகளிர் அணி பொறுப்பாளர் ,
ஹம்சா பேகம் ' மற்றும் உறுப்பினர்கள் ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.