News Channel

ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு மளிகை சாமான்கள் உதவி

*ஆதரவற்றோர் இல்ல சந்திப்பு*

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கூனிபஜார் ஊழியர் வட்டம் சார்பாக TELC ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

பின்னர் அந்த இல்லத்தின் பொறுப்பாளர்களிடம் மக்கள் சேவை, சமூக ஒற்றுமை, இஸ்லாம் மற்றும் குர்ஆன் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் வட்டப் பொறுப்பாளர், ஊழியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் மக்கள் தொடர்பு பொறுப்பாளர் ஜனாப்.நவாஸ் கான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...